கொரொன அம்மாவுக்கு வாய் வழியாக சுவாசம் கொடுக்கும் மகள்- வென்டிலேட்டர் இல்லை இறந்தாரா இல்லை உயிரோடு உள்ளாரா தெரியவில்லை

அம்மா இறந்து விட்டாரா இல்லை உயிரோடு இருக்கிறாரா என்று கூட தெரியாமல். அம்மாவின் உயிரைக் காப்பாற்ற என்ன செய்வது என்று கூட தெரியாமல், அம்மாவின் வாய் வழியாக தனது வாயை வைத்து செயற்கை சுவாசத்தை கொடுக்க முனையும் இந்த காட்சிகள், சர்வதேச ஊடகங்களில் முன் நிலை பெற்றுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு மருத்துவ மனையிலும் வென்டிலேட்டர்கள் இல்லை. வைத்தியசாலை கொண்டு சென்றால், கட்டிலில் படுக்க விட்டு, அப்படியே மருத்துவர்கள் சென்று விடுகிறார்கள். இது தான் நிலை… VIDEO கீழே இணைப்பு

ஆனால் பெற்ற தாய் அப்படியே இறக்க… பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா ? அது தான் அவர் மகள் போராடுகிறார். இது தான் இன்றைய இந்தியா. பாருங்கள் மக்களே. பாருங்கள். மேலும் இன்றைய நிலவரப்படி , இந்தியாவில் 2 கோடிப் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 3,500 பேர் வரை இறந்து கொண்டு இருக்கிறார்கள்.

Contact Us