சும்மா வையை வைத்திருக்காமல் ஸ்டாலினுடன் மோதி- சீட்டை இழந்த அமைச்சர் ஜெயகுமார் – வீடியோவைப் பாருங்கள் !

நடந்து முடிந்த தமிழக தேர்தலில் ஒரு மாற்றம் நிச்சயம் தேவை என்று தமிழக மக்களே கருதிவிட்டார்கள். அது போக ஒரு திடமான தலைமை வேண்டும். அது வேறு யாரும் இல்லை ஸ்டாலின் தான் என தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இந்த கள நிலவரம் என்ன என்று தெரியாமல். புலனாய்வு அதிகாரிகள் கொடுத்து ரிப்போட்டையும் படிக்காமல், மேலும் சொல்லப் போனால் ஏற்கனவே வெளியான கருத்துக் கணிப்புகளை கூட பார்காமல், ராயபுரம் தொகுதியில் நான் நிற்கிறேன், என்னோடு மோத ஸ்டாலின் தயாரா என்று அமைச்சர் ஜெயகுமார் பகிரங்கமாக சேலஞ் ஒன்றை முன் வைத்தார்… நான் ஏன் நிற்க்கவேண்டும் ஒரு சாதாரண தி.மு.க தொண்டரை அங்கே நிறுத்தி வெல்ல வைக்கிறேன் என்று ஸ்டாலின் பொது மேடையில் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். VIDEO கீழே இணைப்பு

இன்று 19,000 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அமைச்சர் ஜெயகுமார் பெரும் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளார். சாதித்துக் காட்டியுள்ளார் ஸ்டாலின் என்று தான் கூறவேண்டும்.

Contact Us