லண்டனில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்; 7 பேரின் நிலை என்ன?

லண்டனின் கென்ட் மாகாணத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஏழுபேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் லண்டனில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றைய ஐவரும் வில்லியம் ஹார்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த வீட்டில் இருந்த பலர் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு எவரும் செல்ல வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us