லண்டனில் தமிழ் பெடியள் றோட்டை மறித்து அடிபாடு: கேட்டால் கேங் பைட் என்கிறார்கள் !

லண்டனில் தமிழ் இளைஞர் குழு ஒன்று நடு வீதியில், அடிபாட்டில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலையத்தளங்களில் பரவி வருகிறது. ஒரு தமிழ் இளைஞரை பல தமிழ் இளைஞர்கள் நடு வீதியில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக தற்போது பிரித்தானிய பொலிசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. லண்டனுக்கு அருகே உள்ள ஹேயிஸ் என்னும் இடத்தில் இந்த கலகம் இடம்பெற்றுள்ளது. வீடியோ இணைப்பு கீழே உள்ளது.

Contact Us