3 சில்லில் காரை ஓட்டி தப்பிச் சென்ற இளைஞர்- பஸ் நிலையத்தில் ஒருவரை இடித்த கார் – நேரடி ரிபோட்

லண்டன் சுலோ() என்னும் இடத்தில் பஸ் தரிப்பு நிலையத்தில் நின்றுகொண்டு இருந்தவர் மீது திடீரென ஒரு கார் வந்து மோதியுள்ளது. அது தனது வேக கட்டுப்பாட்டை இழந்ததோடு மட்டுமல்லாது, மோதிய அதிர்வில் ஒரு சில்லு களன்று றோட்டில் வீழ்ந்துள்ள நிலையில் கூட. 3 சில்லில் ஓடி காரில் இருந்த இளைஞர்கள் தப்பி விட்டார்கள். வீடியோ இணைப்பு கீழே.

Contact Us