இத விட அழகான இடுப்பை காட்டுறவங்களுக்கு life-time செட்டில்மெண்ட்.. அலறவிட்ட வக்கீல் சாப் அனன்யா

தமிழில் அஜீத் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர்தான் அனன்யா(Ananya Nagalla).  பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த படத்தில் நாயகிகளாக நிவேதா தாமஸ் மற்றும் அஞ்சலி நடித்திருந்தனர். அவர்களுடன் மூன்றாவது நாயகியாக நடித்தவர் அனன்யா.

தெலுங்கு நடிகையான இவர் தற்போது தமிழ் சினிமாவை குறிவைத்து தொடர்ந்து புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.  இந்நிலையில் பட வாய்ப்புகளுக்காக எளிமையான முறையில் தன்னுடைய வளைவு நெளிவான இடுப்பை அழகாக படம் பிடித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சியை நாசுக்காக காட்டுவதில் வல்லவராக திகழ்ந்தார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான மல்லேஷம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு கவனிக்கப்படும் நடிகையாக வலம் வந்த அனன்யா வக்கீல் சாப் என்ற படத்திற்கு பிறகு தவிர்க்க முடியாத நடிகையாக மாறி விட்டாராம். அந்தப் படத்தில் அவரது நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.

Contact Us