அமெரிக்க தூதுவரோடு எகிறிய மகிந்த – விளாசித் தள்ளிய விடையம் என்ன ?

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் நேற்றைய தினம் சந்தித்துக் கலைந்துரையாடியுள்ளார் என பிரதமரின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சந்திப்பானது பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லமான அரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் வெளிநாட்டுத் தூதுவர்கள் அவசராகச் சந்தித்து வரும் நிலையில், இன்றைய தினம் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போதே பல முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Contact Us