வோட்டுக்கு காசு கொடுப்பார்கள் ஆனால் சீட்டுக்கே காசு வாங்கி பல கோடி சம்பாதித்த கமல் !

தமிழக தேர்தல் என்றாலே பரபரப்பு தான். தொகுதிகளில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் வாக்காளர்களை அணுகி தமக்கு வாக்குப் போட்டால் 1,000 ரூபா 2,000 ரூபா தலா தருவதாக பேரப் பேசுவார்கள். ஆனால் கமலின் மக்கள் நீதி மையத்தில் வேறு வினோதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மொத்தம் 234 தொகுதிகளில் சுமார் 100 இடங்களில்,போட்டியிட கட்சியில் இல்லாத சில புது முகங்களை கமல் களம் இறக்கியுள்ளார். இதில் அவரது முன் நாள் காதலிகளில் ஒருவரான ஸ்ரீறீப் பிரியாவும் அடங்குகிறார்…. காதலிகளை மற்றும் தனக்கு தேவையான …

நபர்களை களமிறக்குகிறார் கமல் என்று கட்சிக்கு உள்ளே பெரும் பூசல் நீலவியது. ஆனால் அவர்கள் அனைவரிடமும் பணத்தைப் பெற்று தான் கமல் அவர்களை களம் இறக்கியதாக தற்போது முறைப்பாடுகள் தேர்தல் ஆணையகத்திற்கு குவிந்து வருகிறது. ஒவ்வொரு வேட்பாளர்களிடம் இருந்தும் தலா 20 தொடக்கம் 30 லட்சம் வரை கமல் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை நிரூபிப்பது என்பது சிரமம் தான். இப்படி 10 பேரிடம் வாங்கினாலே 3 கோடி வசூலாகி இருக்கும். ஆனால் பலரிடம் கமல் காசு வாங்கிய விடையத்தை தற்போது மகேந்திரன் தரப்பு வெளியிட்டு வருகிறது.

Contact Us