6 வருடங்களுக்கு முன்னரே BIO WARக்கு சினா தயாராகி விட்டது: அமெரிக்க உளவுத்துறை அறிக்கை !

சீனா 2015ம் ஆண்டு முதல் கொண்டு, பயோ-வார் என்று சொல்லப்படும், கிருமிகளை எதிரி நாடுகள் மீது ஏவி தாக்குதல் நடத்தும் திட்டதில் இறங்கி விட்டது என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகைக்கு சமர்பித்துள்ளது. கொரோனா போன்ற பல வித்தியாசமான கிருமிகள், வைரசுகள் சீனாவிடம் கையிருப்பில் உள்ளதாகவும். இது வெறும் சாம்பிள் தான் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடையம், உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

வுகான் உட்பட பல சீன மாநிலங்களில் வைரஸ் ஆராட்சி மையங்கள் உள்ளதாகவும். இங்கே உலகில் ஆதி காலத்தில் வாழ்ந்த பல ஆயிரம் வைரசுகளை மீண்டும் உருவாக்கி அதற்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தனக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகள் மீது இந்த வைரசை ஏவ சீனா ஒரு போதும் தயங்கப் போவது இல்லை என்ற விடையமும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அடங்கலாக இதுவரை 1036 வேற்றின வைரசுகள் சீனாவின் கை வசம் உள்ளதாம்.  Source CIA :  China was preparing for a Third World War with biological weapons – including coronavirus – SIX years ago, according to dossier produced by the People’s Liberation Army in 2015 and uncovered by the US State Department.

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் ஆரம்பித்த இடம் வுகான் மாநிலம் ஆகும். ஆனால் இன்று அங்கே எந்த ஒரு நபருக்கும் கொரோனா இல்லை. மேலும் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றும் இல்லை. இதனை இவர்கள் எப்படி கட்டுப் படுத்தினார்கள் என்பதில் வைத்தே இவர்கள் இந்த விடையத்தில் எவ்வளவு விண்ணர்கள் என்பதனை நாம் கண்கூடாக பார்க முடியும்.

Contact Us