மகளுக்கு 18 வயது ஆன உடனே டைவோஸ் எடுத்த பில்-கேட்ஸ், 130பில்லியன் டாலரை என்ன செய்யப் போகிறார் ?

உலகின் முன்னணி செல்வந்தரும், மைக்ரோ சாஃப் நிறுவுனருமான பில் கேட்ஸ் தனது 27 வயது திருமண வாழ்கையை முறித்துக் கொள்வதாக அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பு அவரிடம் இருந்து முதன் முதலாக வரவில்லை. அவரது மனைவியிடம் இருந்தே வந்தது. அவர் தனது மகள் மற்றும் மகனை அழைத்துக் கொண்டு, தனி தீவு ஒன்றுக்கு சென்றுவிட்டார். அதன் வாடகை மட்டும், 1கோடி ரூபா ஒரு நாளைக்கு(120,000 $) இன் நிலையில் பில் கேட்ஸ் மொத்த சொத்தும் சுமார் 130 பில்லியன் டாலர்கள் தேறும். (மில்லியன் அல்ல பில்லியன்)

பில் கேட்ஸ்சுக்கு சிறு வயதில் ஒரு காதல் ஏற்பட்டது. ஆனால் அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்யவில்லை. தனக்கு திருமணம் ஆன பின்னரும் முன் நாள் காதலியோடு அவர் இன்றுவரை பழகி வந்துள்ளார். ஆனால் நட்ப்பு ரீதியாக இருவரும் இருந்ததாக கூறப்படுகிறது. இது போக இவர்கள் திருமண வாழ்க்கை முறிவடைந்த உடனே, மனைவி பரிந்து சென்றிருந்தால், 18 வயதிற்கும் குறைவான பிள்ளை இருப்பதனால், பெரும் தொகைப் பணத்தை பில் கேட்ஸ் கொடுத்திருக்க வேண்டும். இதனால் மகளுக்கு 18 வயது ஆகும் வரை,  பில் கேட்ஸ் பிரிவது தொடர்பாக எதுவும் பேசவில்லையாம்.  இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார்.

இந்த விடையத்தை அறிந்த மனைவி இதனால் மேலும் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. மைக்கிரோ சாஃப்டையே புரோகிராம் செய்த நபருக்கு வீட்டில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை மாற்றி அமைப்பதா கடினம் ? இது இவ்வாறு இருக்க வெறும் 500 மில்லியன் டாலர்களை மனைவியின் கணக்கிற்கு மாற்றியுள்ள பில் கேட்ஸ். தன்னிடம் இருந்த சில கொக்கோ-கோலா பங்குகளையும் மனைவிக்கு கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் சேர்த்தால் கூட , 1 பில்லியன் டாலர்கள் கூட வராது என்கிறார்கள்.

தற்போது  முன் நாள் காதலியுடன் பல மணி நேரத்தை செலவிட்டு வருகிறார் பில் கேட்ஸ். அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் தனி இடம் ஒன்றுக்கு சென்று வாழ்ந்து வருகிறார்கள். மனைவி பிரிந்த சோகத்தை முன் நாள் காதலி நிவர்த்திசெய்து வருவதாக கூறப்படுகிறது.  பண ஆசை யாரைத் தான் விட்டதோ ?

Contact Us