லாக் டவுன் நேரத்தில் அமேசானில் மற்றும் நெட்-பிளிக்சில் பார்க்க வேண்டிய 6 படங்கள் இவை தான்

இந்த சமயத்தில் எந்த படம் பார்ப்பது என்று குழப்பத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு அமேசான் பிரைமில் சூப்பர் ஹிட்டான படங்களின் லிஸ்ட் தற்போது கொடுத்துள்ளோம்.இந்த படங்கள் ரசிகர்கள் அதிக அளவில் பார்க்கப்பட்ட படங்கள் மட்டுமல்லாமல் இந்திய அளவில் விருதுகளைப் பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

Contact Us