இந்திய நடிகர் ராகுல் கொரோனாவில் கடைசியாக சொன்ன வார்த்தைகள்- இறந்த பின் வெளியான வீடியோ…

வெறும் 35 வயதே ஆகும் ஹிந்தி நடிகர் ராகுல் கடைசியாக சொன்ன வார்த்தைகள், வீடியோவாக வெளியாகியுள்ளது. ராகுல் கடைசியாக பேசும் போது, தனக்கு கொடுக்கப்படும் சிகிச்சை தொடர்பாக கடும் கண்டனத்தை வெளியிட்டார். மருத்துவமனையில் எதுவும் இல்லை என்றும், வெறும் காற்றை தான் சுவாசிப்பதாகவும் கூறினார். மே மாதம் முதல் பகுதியில் புது டெல்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில். அவர் ஞாயிறு அன்று உயிரிழந்தார்.

அவர் தனக்கு சரியான சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என்றும். இந்திய மருத்துவமனைகளின் பராமரிப்பு தொடர்பாகவும் பல வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். இதில் அவர் வைத்தியசாலைகளின் கையாலாக தனத்தை மிகவும் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார். நடிகர் ராகுலின் மறைவால் பல நடிகர் மற்றும் நடிகைகள் அதிர்ந்து போய் உள்ளார்கள்.

Contact Us