உலகில் உள்ள மாறுபட்ட கொரோனா வைரசில் இந்திய வைரசே மிகவும் ஆபத்தானது – லண்டன் விஞ்ஞானிகள் !

உலகில் தற்போது பல உரு மாறிய கொரோனா வைரசுகள் பரவி வருகிறது. இவற்றில் பிரேசில், கென்ட், தென்னாபிரிக்கா என்று பல ரகங்கள் உள்ளது. ஆனால் எல்லாவற்றிலும் பார்க்க இந்திய உருமாறிய கொரோனா வைரசே மிகவும் ஆபத்தானது என்றும். இவை 60% விகிதம் மேலதிகமாக பரவ வல்லதோடு. மனிதர்களை கொல்லக் கூடிய அளவு சக்த்திவாய்ந்ததாக உள்ளதாக லண்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இதனால் பிரித்தானியா மிகவும் கவனாமாக இருக்க வேண்டும் என்றும்…

இவை தடுப்பூசி எடுத்துக் கொண்ட நபர்களை தாக்குமா என்பது இது வரை சரியாக கண்டு பிரிக்கப் படவில்லை என்றும் லண்டன் விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

Contact Us