பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல்…. 9 பேர் பலி…. இணையதளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு….!!

ரஷ்யாவில் காசன் நகரில் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவம் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன் சுமார் 20 ஆம்புலன்ஸ் குழுக்கள் பள்ளிக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Contact Us