சிங்கள தூதுவர் 6 பேருக்கு கொரோனா – டெல்லியில் தவிக்கும் இலங்கை தூதுவர்கள்

புது டெல்லியில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் கடமையாற்றும் ஆறு உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது போக இவர்களுக்கு சரியான சிகிச்சை வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. ஒட்டு மொத்தமாக டெல்லியே ஆட்டம் கண்டுள்ள நிலையில், இலங்கை தூதுவர்களை யார் கவனிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் 6 பேரது நிலமை சற்று சீராக உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் நிலமை மோசமடைந்தால் வைத்தியசாலையில் ஆக்சிஜன் இல்லை என்பது யாவரும் அறிந்த விடைய்ம். இன் நிலையில்…

அவர்களை இலங்கைக்கு அழைப்பது தொடர்பாக கோட்டபாய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக மேலும் அறியப்படுகிறது. இவர்கள் அனைவரும் சிங்களவர்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது.

Contact Us