குடி குடியை கெடுக்கும் சன்TV- விஜய்TV -Zee TV குடும்பத்தையே கெடுக்கும்- சூப்பர் வாசகம் !

சென்னையில் உள்ள வாடகைக் கார் ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள வாசகம், ஒன்று பலரது கவனத்தை ஈர்ந்து வருகிறது. குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள் அது உண்மை தான். ஆனால் தற்போது TV போகும் சீரியல்களை பார்க்கும் பிள்ளைகள் மனைவிமார் கூட கெட்டு விடுகிறார்கள். நாடங்களில் வரும் கதாபாத்திரமாக தாமே மாறி விடுகிறார்கள். இதனால் தமிழ் நாட்டில் பல வீடுகளில் பல பிரச்சனைகள் தோன்றி மறைகிறது. இந்த வாகன ஓட்டுனர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார் போல தெரிகிறது.

Contact Us