அடடா… தங்கத்துக்கு என்னாச்சு? அப்ப சொன்னதெல்லாம் பொய்யா.. பதாஞ்சலி பதாஞ்சலி!

அடடா…

தங்கத்துக்கு என்னாச்சு..

எல்லா நோய்க்கும் தீர்வு பதஞ்சலியில இருக்குன்னு சொல்லிட்டு..

எல்லோரும் கோமியத்துல உப்பு போட்டு குடிங்கன்னு எங்கள சொல்லிட்டு..

நீங்க மட்டும் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி..

ஊசி போட்டு..
குளுக்கோஸ் ஏத்திட்டு..
மாத்திரை வேற சாப்பிட்டு..
BP வேற செக் பண்ணிகிட்டு..
கையில பேண்டேஜ் வேற போட்டுட்டு..

எங்கள மட்டும் யோகாவில எல்லா நோயும் குணமாகும்ன்னு சொன்னது பொய்யா..!

சொல்லுங்க தங்கம் சொல்லுங்க..!

அதே பதஞ்சலி யோகா..?

Contact Us