சற்று முன் இஸ்ரேல் பாலஸ்தீன் நகரங்கள் மீது கடும் தாக்குதல் தொடுத்தது- 13 மாடி கட்டடம் சரிந்தது !

சற்று முன்னர் இஸ்ரேன் தனது கனரக ராணுவ ஆயுதங்களை, எல்லைப் பகுதிக்கு கொண்டு சென்று. பாலஸ்தீன் குடியிருப்புகள் மீது பெரும் தாக்குதலை தொடுத்துள்ளது. மேலும் இஸ்ரேலிய விமானங்கள் குடியிருப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் இஸ்ரேல் விமானங்கள் தாக்கியதில் 13 மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று அப்படியே சரிந்துள்ளதாகவும். இதில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றும் தெரியவில்லை என்று ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும்..

இதுவரை 43 பாலஸ்தீன பொது மக்களும், 5 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

Contact Us