தைரியமா இருங்க சீமான் : -ஸ்டாலின் அரசியல் பகையற்று ஆறுதல் கூறினார் சீமானுக்கு

உணர்வாளர் சீமான் இப்படி உடைந்து போனதை எவரும் பார்த்திருக்க மாட்டார்கள். அப்பா இறந்த அன்று, அவரது உடல் முன்னால் கதறி அழுத சீமானுக்கு தமிழ முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொலைபேசியில் அழைத்து, ஆறுதலும் தைரியமும் சொல்லியுள்ளார். அரசியல் பகைகளை மறந்து. ஒரு படி மேலே சென்று, ஸ்டாலின் நடந்து கொண்ட விதம், பலரை கவர்ந்துள்ள அதேவேளை. நீங்கள் அழைத்துப் பேசியதே பெரிய விடையம் என்று சீமான் அவர்கள் கூறி, அவரைப் புகழ்ந்ததும் , அரசியல் நாகரீகத்தை காட்டுகிறது.

Contact Us