சிம்புவின் முன்னாள் காதலியுடன் கூத்தடிக்கும் பிக்பாஸ் பிரபலம்!

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா.

அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.

இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் தமிழில் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நயன்தாரா தனது பிறந்தநாள், கடந்த சில வருடங்களாக தனது காதலன் விக்னேஷ் சிவன் மற்றும் தனது நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிக் பாஸ் நடிகை சம்யுக்தா கலந்துகொண்டுள்ளார்.

சம்யுக்தா பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது திரையுலகில் சில திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us