BREAKING NEWS ஊசி போட்டவர்களை தாக்கும் இந்திய கொரோனா வைரஸ் – நிரூபனமானது !

தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும், இந்திய கொரோனா வைரஸ் தாக்கும் என்பது தற்போது உறுதியாகியுள்ளதாக, பிரித்தானிய ஆங்கில ஊடகங்கள் சற்று முன்னர் அறிவித்துள்ளது. ஆனால் இது தொடர்பாக பிரித்தானிய சுகாதார துறையினர் எந்த ஒரு அறிவித்தலையும் இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. இன் நிலையில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 1,000 பேர் வரை இறக்க கூடும் என்றும். போல்டன் என்னும் நகரில் ஏற்கனவே நூற்றுக் கணக்கான நோயாளிகள் வைத்தியசாலை நோக்கி படை எடுப்பதாகவும் தற்போது செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளது.

எனினும் சில ஆராட்சிகளின் முடிவில் தான் இந்த வைரஸ் தொடர்பான உண்மை நிலை புரியும் என்று பிரித்தானிய சுகாதார சேவை திணைக்கள் தெரிவித்துள்ளது. ஆனால் தடுப்பூசி எடுத்த பலருக்கு இந்திய உருமாறிய கொரோனா தாக்கம் வந்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us