அல்ஜசீரா TV நிலைய கட்டடத்தை அப்படியே தகர்த்த இஸ்ரேல் விமானப் படை- வீடியோ

காசாவில் உள்ள மீடியா ஹவுஸ் என்று அழைக்கப்படும், கட்டடத்தை இஸ்ரேல் விமானப்படை தாக்கி அப்படியே தகர்த்துள்ளது. இந்த கட்டடத்தில் இருந்து தான், அல்-ஜசீரா மற்றும் அசோசியேட்டன் பிரஸ் ஆகிய சர்வதேச TV நிறுவனங்கள் இயங்கி வந்தது. அந்த கட்டடத்தை அப்படியே இஸ்ரேல் விமானம் குண்டு வீசி தகர்த்துள்ள விடையம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில். அமெரிக்கா இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் அதிபரோடு நேரடியாகப் பேசி, இது தொடர்பாக நல்ல முடிவை எட்டுமாறு கூறியுள்ளார் என மேலும் அறியப்படுகிறது.

Contact Us