முல்லைத்தீவில் 15 வயதான மிதுசிகாவைக் காணவில்லை!! தயவு செய்து பகிருங்கள்

முள்ளியவளையினை சேர்ந்த சிறுமியினை காணவில்லை-தெரிந்தவர்கள் உடன் தொடர்புகொள்ளவும்! முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த வயது 15 கிறிஸ்துராசா மிது சிகா என்பவரை கடந்த 35 நாட்களாக காணவில்லை
இதுகுறித்து முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பில் முள்ளியவளை பொலீசாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு முல்லைத்தீவ மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்கள். படத்தில் உள்ள சிறுமியினை தெரிந்தவர்கள் அறியத்தருமாறு உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Contact Us