முரட்டு சிங்கிள் தொகுப்பாளினி டிடியின் அக்காவின் கணவரை பார்த்துள்ளீர்களா; இவர்தாங்க அந்த அடிமை!

விஜய் டிவியில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல், தற்போது முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

தொகுப்பாளினி டிடிக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு தம்பி இருக்கிறார்கள். டிடியின் அக்கா பிரியதர்ஷினி நடிகையும் தொகுப்பாளரும் ஆவார்.

ஆம் இவர் சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பிரியதர்ஷினி பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் தொகுப்பாளினி ப்ரியதர்ஷினியின் கணவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அழகிய ஜோடி என கூறி வருகின்றனர். இதோ அந்த ஜோடியின் புகைப்படம்..

Contact Us