இலங்கையின் நிலைமை மோசமடைந்துள்ளதாக எச்சரிக்கை!

கொரோனா நோய்த்தொற்றுகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் நிலைமை மோசமடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அட்னகொம் கெப்ரயோசிஸ் சுட்டிகாட்டியுள்ளார்.

இலங்கையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Contact Us