6 அடி வெள்ளம்- 30 அடி உயர அலை போதக் குறைக்கு பனிப் பொழிவும் வரவுள்ளது 2 வாரங்களுக்கு !

பிரிட்டனின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், சில இடங்களில் சுமார் 6 அடி உயரத்திற்கு வெள்ளம் சென்றுள்ளது. இது இவ்வாறு இருக்க கடல் கரைகளில் 60 மைல் வேகத்தில் காற்று வீசியதால் அலைகள் 30 அடிக்கு எகிறிப் பாய்ந்து கரைகளை தாக்கியுள்ளது. இதுவும் போதாது என்று, தென் துருவத்தில் வெடித்த குளிர் காற்று பிரிட்டன் நோக்கி நகர்வதால் , மே மாதம் கூட கடும் பனிப் பொழிவு ஒன்று சில இடங்களில் ஏற்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலை..

மேலும் 2 வாரங்களுக்கு இப்படி தான் இருக்கப் போகிறது. கடும் மழை மற்றும் காற்று. அது ஓயும் வேளை கடும் குளிர் மற்றும் பனிப் பொழிவும் பிரித்தானியாவை தாக்க உள்ளது.

Contact Us