முள்ளிவாய்க்கால் பறித்துக் கொண்டவைகளிலிருந்து மிச்சமாய் இருக்கும் அந்த நினைவுகளையாவது நாம் இறுகப் பற்றிக் கொள்வோம்

முள்ளிவாய்க்கால் பறித்துக் கொண்டவைகளிலிருந்து மிச்சமாய் இருக்கும் அந்த நினைவுகளையாவது நாம் இறுகப் பற்றிக் கொள்வோம்  ….உண்மையாக முள்ளிவாய்க்கால் நிலத்தில் இருந்து, ஒரு காலத்தில் எடுக்கப்பட்டவை… அந்த வலியை நெஞ்சில் சுமக்கும் தமிழ் இனமே… அனைவரும் ஒரு குடையின் கீழ் லண்டனில் ஒன்று கூடுவோம். TCC தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்யும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம். மே 18.

Contact Us