குக் வித் கோமாளி பவித்ராவிற்கு திருமணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பெரிதும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி என்றால், அது குக் வித் கோமாளி தான்.

அதிலும் சீசன் 1 நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், குக் வித் கோமாளி சீசன் 2, அதனைவிட மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.

குக் வித் கோமாளி சீசன் 2வில் 9 போட்டியாளர்களின் ஒருவராக கலந்துகொண்டவர் தான் இளம் நடிகை பவித்ரலட்சுமி.

இவர் தற்போது தமிழில் சதீஸ் ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இளம் நடிகையாக வளம் வரும் நடிகை பவித்ரா, அழகிய திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அவர் எடுத்துள்ள திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Contact Us