2 பிரிட்டன் டைஃபூ விமானங்கள் ஈராக்கில் மொசூல் நகரில் தாக்குதல் நடத்தியுள்ளது !

பிரித்தானியாவின் அதி நவீன டைஃபூ விமானங்கள், ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள நிலைகள் மீது லேசன் துணை கொண்டு தாக்கும் ஏவுகணைகளை ஏவி பெரும் தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளது. இதனை பிரித்தானியாவின் பாதுகாப்பு துறை சற்று முன்னர் உறுதி செய்துள்ளது. மொசூல் நகரில் உள்ள ஐ.எஸ் நிலைகல் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நிலைகளை முதலில் துல்லியமாக கண்டறிந்த பிரித்தானிய படைகள். துல்லியமாக தாக்கும் லேசர் ஏவுகணைகளை ஏவியுள்ளதோடு…

தொடர்ந்து பங்கர் பேஸ்டர் என்னும் , சுரங்கப் பாதைகளை தாக்கும் குண்டுகளையும் போட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் கனரக ஆயுதங்கள் கொண்ட பெரும் தளம் ஒன்று மொசூல் நகரில் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Contact Us