லண்டனில் நடு றோட்டில் நடக்கும் LIVE வெட்டுக் குத்து இதுதான் பாருங்கள் மக்களே….

லண்டனில் நடு றோட்டில் நடக்கும் LIVE வெட்டுக் குத்து இது தான். பாருங்கள் மக்களே… ஒருவர் கையோடு பொருத்தப்பட்டுள்ள வாளோடு நிற்கிறார். வாறது என்றா வா…வந்து வெட்டிப் பார் என்று. மற்றவர் ஏற்கனவே காயத்தில் உள்ளார். அவர் தனது காருக்கு சென்று பெரிய வாள் ஒன்றை எடுத்துக் கொண்டு, சேட்டையும் களற்றி விட்டு வெட்டுப்படுகிறார்கள். இது தான் இன்றைய லண்டன். வீடியோ கீழே இணைப்பு

Contact Us