மறந்து போவதற்கு அதுஒன்றும் கனவல்ல. பலநூறு ஆண்டுகள் கடந்தும் எரிந்து கொண்டிருக்கும்… பெரும் எழுச்சி…

மறந்து போவதற்கு அதுஒன்றும் கனவல்ல. பலநூறு ஆண்டுகள் கடந்தும் எரிந்து கொண்டிருக்கும்… பெரும் எழுச்சி… கடும் கொரோனா கால கட்டத்திலும் தமிழ மக்களும் நாம் தமிழர் இயக்கமும் ஈழத் தமிழர்களை நினைவு கூர்ந்துள்ளார்கள்… என்றால் என்னவென்று சொல்வது எங்கள் தொப்புள் கொடி உறவுகளை…. போராட்டம் அனையாது …. பாலச்சந்திரன் மேல் ஆணை….

Contact Us