4 இடத்தில் தொடங்கிய இந்திய கொரோனா தற்போது 40 இடங்களில் பரவ தொடங்கியது !

பிரித்தானியாவில் முதலில் வெறும் 4 இடங்களில் பரவ தொடங்கிய இந்திய உரு மாறிய கொரோனா. தற்போது 40% சத விதிதத்தால் அதிகரித்து 40இடங்களில் பரவ ஆரம்பித்துள்ளதாக அதிரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ஜூன் 21 அறிவிக்கப்பட இருந்த முழு அளவிலான லாக் டவுன் நீக்கத்தை, தள்ளிப் போடுவது தொடர்பாக ஆரயப்பட்டு வருகிறது. ஏற்கனவே தடுப்பூசி போட்ட நபர்களுக்கும் இந்திய கொரோனா பரவி வருகிறது.

ஆனால் தடுப்பூசி எடுத்த நபர்களுக்கு வரும் இந்த இந்திய கொரோனா அவர்களை வெகுவாக பாதிக்கவில்லை என்றும். லேசான காய்ச்சல் மற்றும் தலை வலி போன்ற விளைவுகளோடு சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

Contact Us