ஆம் ராணுவத்தினர் பார்த்தது ஏலியனை தான்: நேரடியாக ஒப்புக் கொண்ட ஒபாமா- திடுக்கிடும் தகவல் !

அமெரிக்காவில் பல விடையங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருக்கும். அவை எப்பொழுதும் வெளியே கசிவது இல்லை. அது போல தான், ஒபாமா ஆட்சிக் காலத்தில் அமெரிக்க ராணுவத்தினர் விண்ணில் வித்தியாசமான வட்ட வடிவ ஒளி ஒன்றை அவதானித்துள்ளார்கள். அது மிகவும் வேகமாகச் சென்றுள்ளது. அதுவும் நேர்த்தியான ஒரு பாதையில். குறிப்பாக விமானம் செல்வது போல. அந்த வட்ட ஒளி எப்படி அந்த வேகத்தில் நகர்ந்தது என்பது மிகவும் ஆச்சரியம் தான். அது உண்மை. நாம் நிச்சயம் அதனை ஆராயவேண்டி உள்ளது என்று தற்போது ஒபாமா கூறியுள்ளார். இதனால் அமெரிக்கா மட்டும் அல்ல. (VIDEO கீழே உள்ளது)

உலக நாடுகளே ஆட்டம் கண்டுள்ளது. ஏன் எனில் ஓபாமா குறிப்பிடுவது வேற்றுக் கிரகவாசிகள் பயணிக்கும் கலத்தை தான். அதுவும் அமெரிக்க ராணுவ ராடரில் சிக்கிய உருவம். அது வெறும் ஒளிப் பிழம்பு அல்ல. ஒரு உருவம் என்பது பெரும் ஆச்சரியமான விடையம். இதனூடாக என்னவென்று சொல்லவே முடியாத ஒரு சக்திவாய்ந்த விண் கலம் ஒன்று பூமிக்கு வந்து சென்றுள்ள விடையம். தற்போது நிரூபனமாகியுள்ளது.

Contact Us