மேகனை பழி வாங்கிய இளவரசி.. என்ன நடந்தது.. வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன், இளவரசி யூஜீனியின் திருமணத்தின்போது தான் கர்பமடைந்திருக்கும் தகவலை தெரிவித்து மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார். அதாவது மேகன் அன்றைக்கு தன் கணவர் இளவரசர் ஹரியிடம் கூட தெரியப்படுத்தாமல் திடீரென்று திருமணம் நடந்த போது அந்த செய்தியை வெளியிட்டார்.

இதனால் அரச குடும்பத்தினர் மற்றும் ஹரி அனைவரும் தர்மசங்கடத்தை உணர்ந்தனர். இந்நிலையில் ஹரி மற்றும் மேகன் தம்பதி தங்கள் மூன்றாம் ஆண்டு திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர். எனவே அவரைப் பழிவாங்கும் வகையில் இளவரசி பீட்ரைஸ் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்று வெளியிட்டிருக்கிறார்.

இளவரசி பீட்ரைஸ் மற்றும் அவரின் கணவர் இளவரசர் Edo Mapelli Mozzi இருவருக்கும் மகாராணியார் தன் வாழ்த்துக்களை கூறியுள்ளார். ஆனால் இளவரசர் ஹரியின் திருமண நாளிற்கு அவர் வாழ்த்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us