இலங்கை தமிழர்களை கேவலப்படுத்திய சமந்தா.. உங்களுக்கு இது தேவதானா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து பழமொழியில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.   சமீபகாலமாக சமந்தா சர்ச்சையான விஷயங்களில் சிக்கி வருகிறார். நேற்று சமந்தா நடிப்பில் வெளியான Family Man 2 எனும் வெப் சீரியல் இன் டிரைலர் இணையதளத்தில் வெளியானது. இந்த சீரியலில் மனோஜ் பாஜ்பாய் மற்றும் பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த டிரெய்லருக்கு வரவேற்பு வந்தாலும் இந்த டிரைலரில் இடம் பெற்ற வசனங்கள் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளையும், விடுதலை இயக்கமான புலிகளை சீண்டி முடிவதாக உள்ளது. இந்தப் படத்தில் ஒரு பெண் புலிகள் போராளி போல வரும் சமந்தா, தமிழ் நாட்டில் உள்ள மக்களை அழிப்பேன் என்கிறார். இது என்னடா கொடுமை ? ஏன் இப்படி என்று பல தமிழர்கள் பொங்கி எழுந்துள்ளார்கள். கீழ் காணும் வீடியோவில் பதிவு உள்ளது.

Contact Us