லண்டனில் 14 வயது சிறுமிக்கு மெசேஜ் போட்டு மீட் பண்ணச் சென்ற நபர்: கடைசியில் கண்ணீர் விட்டு கதறி அழுத…

பிரிட்டனில் 14 வயது சிறுமியோடு வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு. பல மணி நேரத்தை சாட்டிங்கில் செலவு செய்துள்ளார் மாணவர் ஒருவர். குறித்த பெண் தான் 14 வயது சிறுமி என்று தெரிவித்துள்ளார். ஆனால் மினேஷ் என்ற இந்த இளைஞர் எனக்கு சிறுமிகளை தான் கூடப் பிடிக்கும் என்று பதில் கூறியுள்ளார். அப்படி என்றால் வா என்று அந்தச் சிறுமியும் அழைக்க, அதனை நம்பி மினேஷ் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கே அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான் காத்திருந்தது…. வீடியோ கீழே…உள்ளது

இப்படியான சிறுமிகள் மற்றும் சிறுவர்களோடு உறவு கொள்ள நினைக்கும் நபர்களை பொறி வைத்துப் பிடிக்கும் விழிப்புணர்வு குழுவிடம் தாம் சிக்கிக் கொண்டதை மினேஷ் உணர்ந்து கண்ணீர் விட்டுக் கதறி அழுது உள்ளார். உங்கள் வீட்டு வேலைக் காரனகாக நான் இருக்கிறேன். நீங்கள் சொல்லும் வேலை எல்லாம் செய்கிறேன் என்னை விட்டு விடுங்கள் என்று கதறி அழுதுள்ளார். ஆனால் அந்த விழ்ப்புணர்வுக் குழுவினர் உடனே பொலிசாரை அழைத்து, அவ்விடத்தில் வைத்தே அனைத்து ஆதாரங்களையும் கொடுத்துள்ளார்கள்.

பிரித்தானியாவுக்கு ஸ்டுடன் விசா(படிக்க என) இந்தியாவில் இருந்து வந்தவர் தான் மினேஷ்(27) தற்போது அவரை பொலிசார் சிறையில் அடைத்துள்ளார்கள். நீதிமன்றில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுத்து. தண்டனை முடிவடைந்ததும் இந்தியாவுக்கு நாடு கடத்த உள்ளார்கள். இது அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அமையட்டும். இந்தியாவில் கூட்டாக பெண்களை கற்பழிப்பதும், செக்ஸ் அடிமைகளாக வைத்திருப்பதும். மேலும் சிறுமிகளோடு உறவு வைத்திருக்கும் பல இந்திய இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது.

Contact Us