ஹரியின் பழிச் சொற்கள் நொடியில் காணமல் போனது- 3.2பில்லியன் மாபெரும் போர் கப்பலை பார்வையிட்ட மகாராணி !

நேற்றைய தினம் பிரித்தானிய கடல் படையில் புதிதாக இணைந்த, மாபெரும் போர்க் கப்பலை பிரித்தானிய மகாராணி பார்வையிட்டார். 3.2 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான அதி நவீன போர் கப்பல் இதுவாகும். தனது கணவருக்கு பிடித்த சிவப்பு நிற உடை அணிந்து. கணவர் பிலிப் அவர்கள் பரிசாக கொடுத்த, ஆபரணம் ஒன்றையும் மாட்டிக் கொண்டு மிடுக்காக மகாராணியார் அங்கே பிரசன்னமாகி இருந்தார். இது நாள் வரை இளவரசர் ஹரி கொடுத்து வந்த TV நிகழ்ச்சிப் பேட்டிகள் அனைத்தும் நொடிப் பொழுதில், காணமல் போனது. மகாராணியார் திறந்து வைத்த நிகழ்வுகளே மீடியாக்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.   புகைப்படங்கள் கீழே இணைப்பு.

Contact Us