சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவிக்கு நேர்ந்துள்ள பரிதாபம்; தற்போது வைத்தியசாலையில்!

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவரது மனைவியும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Contact Us