பிரிட்டனில் 60 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது- இந்திய கொரோனாவை ஆஸ்ரா செனிக்கா தாக்கு பிடிக்கும் ?

பிரித்தானியாவில் மொத்தம் 66மில்லியன் மக்கள் வசித்து வரும் நிலையில். 60 மில்லியன் பேருக்கு முதல் கட்ட கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அன் நாட்டு சுகாதார சேவை இன்று அறிவித்துள்ளது. மேலும் உருமாறிய இந்திய கொரோனா வைரசை, ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசிகள் கட்டுப் படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை உறுதிப் படுத்த முடியவில்லை. பொதுவாக…

ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசிகளை எடுத்த நபர்களுக்கு இந்திய கொரோனா தாக்கம் முற்றாக இல்லை என்று கூறப்படுகிறது. பலர் இதில் இருந்து தாம் தப்பியுள்ளதாக தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சரியான தரவுகள் கிடைத்த பின்னரே இது தொடர்பாக அறிவிக்க முடியும் என்று NHS தற்போது தெரிவித்துள்ளது.

Contact Us