விடுதலைப் புலிகளின் தலைவரை தப்பிக்க வைத்தேன்; உண்மையை உடைத்த முக்கியஸ்தர்!

1982ஆம் ஆண்டு சென்னை பாண்டி பஸாரில் உள்ள உணவகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும், புளொட்டின் தலைவர் உமாசங்கருக்கும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதன் பின்னர் இவர்கள் இருவர் உட்பட நால்வரை தமிழக பொலிஸ் கைது செய்திருந்தது.

இருப்பினும் தமிழக பொலிஸாரின் கையப்படுத்தலில் இருந்து இவர்களை விடுதலை செய்து, தலைவரை தப்பிக்க வைத்ததாகவும், இதற்கு எம்.ஜி.ஆரும் உதவியாக இருந்ததாகவும் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

Contact Us