BREAKING NEWS லண்டன் நபர்கள் உள்நாட்டில் 8 இடங்கள் செல்ல தடை: எந்த இடங்கள் தெரியுமா ?

சற்று முன்னர் புதிய அறிவித்தல் ஒன்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ளது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், பிரித்தானியாவில் உள்ள 8 நகரங்களில் வசிக்கும் மக்கள் வெளியே தமது நகரங்களை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும். அந்த குறித்த 8 நகரங்களுக்கும் வேறு இடத்தில் இருந்து மக்கள் அங்கே செல்லக் கூடாது என்பது தான். இதில் ஹவுன்சிலோ, நோத்-டெயின் சைட், கேர்கலஸ், லெஸ்டர் , பெட்பேஃட், போல்டன், பிளாக்-பேன், மற்றும் பேர்ன்லி. ஆகிய நகரங்களை லாக் டவுன் செய்ய அரசு ..

திட்டங்களை தீட்டி வருகிறது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக உள்நாட்டில் பயண தடைகளை பிரிட்டன் தற்போது அறிவித்துள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.  Source : ‘Local lockdowns by the backdoor’: Ministers are slammed for ‘sneaking out’ advice telling Brits NOT to travel in or out of eight Indian variant hotspots – amid claims fully vaccinated will STILL have to isolate after June 21 if they are exposed to Covid.

Contact Us