லண்டனில் குகையின் உயரம் தெரியாமல் மாட்டி நொருங்கும் வாகனங்கள்- அருகில் உள்ள வானத்தையும் சாய்க்கும்

பிரித்தானியாவில் பல இடங்களில் வீதிகளில் காணப்படும் சிறிய சுரங்க பாதைகளின் உயரம், மிகவும் குறைவாக காணப்படுகிறது. இதனால் உயரமான கன ரக வாகங்கள் பல இதற்குள் போய் மாட்டி நொருங்கி விடுவதோடு அருகில் வரும் வாகனங்களையும் தாக்கி. மேலும் சொல்லப் போனால் சுரங்கப் பாதைக்கே வேட்டு வைத்தும் விடுகிறது. லண்டன் வீதிகளில் கமராக்களை பொருத்தி, வேகமாக செல்லும் கார்களை படம் எடுத்து கவுன்சில் பெரும் பணம் சம்பாதித்து வருகிறது. ஆனால் இது பொன்ற குகைக்குள் ஒரு வாகனம் செல்ல முன்னரே அதன் உயரத்தை அளந்து செல்ல முடியாது என்று முன்னரே காட்டினால், வாகன சாரதி விழித்துக் கொள்வார் அல்லவா ? ஆனால் அதனை பண்ணவே …

மாட்டார்கள். இங்கே நீங்கள் பார்க்கும் விபத்தை, நடந்து முடிந்த பின்னர் பார்த்த பலர், வேன் (வெள்ளை வேன் சாரதி) பிழையாக ஓட்டியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதலில் பொலிசாரிடம் தெரிவித்து இருந்தார்கள். ஆனால் அருகில் நின்ற காரில் உள்ள டாஷ் காம் கமராவில் இந்த விபத்து துல்லியமாக பதிவாகியுள்ளது பாருங்கள்.

Contact Us