இந்த ‘ஒரு ரூபாய்’ காயின் வச்சிருக்கவங்களுக்கு அடிச்சிருக்கு செம ஜாக்பாட்…! ‘ஆனா, அந்த காயின்ல அவங்களோட ஃபோட்டோ இருக்கணும்…’

பழைய ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் ஒன்றரை லட்சம் வரைக்கும் சம்பாதிக்கலாம், ஆனால் அதற்கு இரு நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளது.

Up to one lakh rupees if the old one rupee coin with year

எப்போதுமே பழைய பொருட்களுக்கு மவுசு அதிகம். ஒரு சிலர் இந்த பழைய கலைப் பொருட்களையும், நாணயங்களையும் சேமிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர்.

அந்த மாதிரி உள்ள ஆட்களுக்கு இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு சரியான ஜாக்பாட் அடித்துள்ளது என்று கூறலாம். ஏனென்றால் ஒரு ரூபாய் நீங்கள் வைத்திருந்தால் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு நீங்கள் அதிபதி ஆகலாம். ஆனால் அதற்கு இரண்டு நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஒரு ரூபாய் நாணயத்தில், பிரிட்டன் அரசி விக்டோரியாவின் படமும், 1862 ஆம் ஆண்டும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை.

இந்த நாணயத்தை யாரேனும் வைத்திருந்தால் வீட்டிலிருந்தபடியே லட்ச ரூபாய் சம்பாதிக்கும் அரியவாய்ப்பு கதவை தட்டியிருக்கிறது எனலாம்.

Contact Us