அகதிகளை திறந்து விடுவேன் – EU நாட்டுக்குள் நுளைவார்கள் ஓகே யா ? என மிரட்டும் பெலருஸ் ஜனாதிபதி

பெலரிஸ் நாட்டு விமான சேவை மீது பல நாடுகள் தடைகளை போட்டுள்ள நிலையில். அன் நாட்டு விமான சேவை பல நாடுகளுக்கு மேல் பறக்க தடை ஏற்பட்டுள்ளது. இன் நிலையில் மேலதிக பொருளாதார தடைகளை போட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முனைந்து வரும் நிலையில். தனது நாட்டில் உள்ள குடிமக்களை திறந்து விட்டால், அவர்கள் ஐரோப்பா நோக்கி படை எடுப்பார்கள். அப்படி செய்யவா ? என்று நேரடியாக கேட்டு ஐரோப்பிய நாடுகளை மிரட்டியுள்ளார் பெலரூஸ் அதிபர்… அவர் நேரடியாகவே.. இந்த மிரட்டலை

TV நிகழ்ச்சி ஒன்றின் ஊடாக விடுத்துள்ள விடையம் பல தலைவர்களை அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனை அடுத்து 27 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் அதிபரை எவ்வாறு அகற்றுவது என்பது தொடர்பாகவும் அமெரிக்கா ஆராயத் தொடங்கியுள்ளது.  Source BBC ; Belarus dictator Lukashenko threatens to flood Europe with ‘migrants and drugs’ in retaliation for sanctions imposed for Ryanair hijacking.

Contact Us