ஹரி என்ன வேண்டும் என்றாலும் பேசட்டும்- வாய் திறக்க கூடாது என அதிகாரிகளுக்கு எச்சரித்த மகாராணி !

புதிதாக ஆரம்பித்துள்ள ஆப்பிள் TV நிகழ்ச்சி ஒன்றுக்காக, ஹரி மேலும் ஒரு நிகழ்சியில் இணைந்திருக்கிறார். இதனூடாகா ஓபிராவுடன் இணைந்து புதிய நிகழ்ச்சி ஒன்றை அவர் ஆப்பிள் TVல் நடத்த உள்ளார். இதிலும் அவர் பிரித்தானிய அரச குடும்பத்தை கடுமையாக விமர்சிக்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மகாராணியார் இதில் தலையிட்டு இதனை நிறுத்தவேண்டும் என்று அரன்மனை அதிகாரிகள் கருதுக்கிறார்கள். ஆனால் மகாராணியார் மிகவும் கடுமையான உத்தரவை போட்டுவிட்டார்.

ஹரி என்ன வேண்டும் என்றாலும் பேசலாம், அவர் விடையத்தில் எவரும் தலையிடக் கூடாது என்று மகாராணி கடுமையாக கூறிவிட்டார். இதனை அடுத்து அரன்மனை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையிலும் இறங்கவில்லை. எப்படி தாக்கினாலும் அரச குடும்பம் எந்த ஒரு பதிலும் கூறவில்லை. அதிலும் மகாராணியார் அசையவே இல்லை. இது ஹரியைக் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள விடையம் விடையம்.

Contact Us