லண்டனில் ஒரு நாளைக்கு 3,400பேருக்கு தொற்றும் இந்திய கொரோனா- இரட்டிப்பான தொற்று !

பிரித்தானியாவில் தற்போது ஒரு நாளைக்கு 3,400 பேர் என்ற விகிதத்தில் இந்திய உரு மாறிய கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. கடந்த 7 நாட்களுக்கு முன்னர் முழு பிரித்தானியாவில் கொரோனா தொற்று விகிதம் நாளைக்கு 2,000 பேர் என்ற ரீதியில் இருந்தது. அது கடந்த 4 நாட்களுக்கு முன்னர் 3,000 ஆயிரமாக அதிகரித்து. தற்போது கடந்த 24 மணி நேரத்தில்…

3,440 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்திய உரு மாறிய கொரோனாவின் தொற்று விகிதம் பிரிட்டனில் 2 மடங்காக அதிகரித்துள்ளது என சுகாதார சேவை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். எனவே தமிழர்களே ஜாக்கிரதை. இந்திய நபர்களோடு பழகுவது. மற்றும் கடைகளுக்குச் செல்வது என்பதில் கவனம் தேவை.

Contact Us