யூ-ரியூப் வீடியோவுக்காக நாயை பலூனில் கட்டி பறக்கவிட்ட நபரை கைதுசெய்து லாடம் கட்டிய இந்திய பொலிசார் !

யூ-ரியூப்பில் வீடியோ போடுகிறோம் என்று, இன்றைய கால கட்டத்தில் பலர் கிளம்பி விட்டார்கள். இவர்கள் எதனை தான் செய்வது என்று தெரியாமல். வித்தியாசமாக முயற்ச்சி செய்து பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் நம்மாளும் இப்படி தான், ஹீலியம் பலூன்களை வாங்கி அதில் தனது நாய் குட்டியை கட்டி பறக்க விட்டுள்ளார்கள். அது போக போக மேலே சென்றுவிட்டது. இவ்வாறு நாயை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக பொலிசார் அவரை பிடித்து லாடம் கட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிர்வின் வாசகர்களுக்காக விடியோ கீழே இணைப்பு.

Contact Us