இளவரசர் சார்லஸிற்கு என்ன ஆயிற்று..? வெளியான புகைப்படத்தால் மக்கள் கேள்வி..

பிரிட்டனில் தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே இளவரசர் சார்லஸ் வணிக வளாகங்களை பார்வையிட, லண்டனிலுள்ள ஒரு பப்பிற்கு, மனைவி கமிலாவுடன் வந்திருக்கிறார். அப்போது அவர் டம்ளரில் சிறிது பீர் குடித்துவிட்டு அதை பத்திரிக்கையாளர்களிடம் காட்டியுள்ளார். ஆனால் அவர் கை விரல்கள் அளவுக்கு அதிகமாக வீங்கி காணப்படுகிறது.

இதைப் பார்த்த பலரும், இளவரசரின் கைவிரல்கள் ஏன் வீங்கியிருக்கிறது? அவருக்கு என்ன ஆயிற்று? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கூகுளில் அதற்கான காரணத்தை தேடி வருகிறார்கள்.

Contact Us