ரகசியமாக திருமணம் செய்து கொண்ட பிரிட்டன் பிரதமர்- யாருக்கும் சொல்லவில்லை

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். நீண்ட நாள் காதலியான கரியை, நேற்று முன் தினம் திருமணம் செய்து கொண்டார். 56 வயதாகும் பொறிஸ் ஜோன்சன், வெறும் 33 வயதே ஆகும் கரியை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இந்த திருமணம், அவரது செயலாளருக்கு கூட தெரியாமல் நடந்துள்ளது. 30 பேருக்கு குறைவான ஆட்களே இதில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Contact Us