இதுவரை 3 பேரை திருமணம் செய்த பொறொஸ் ஜோன்சன்: இது நிலைக்குமா என்பதும் கேள்விக் குறி !

பிரித்தானிய பிரதமர் இதுவரை 3 திருமணங்களை முடித்துள்ளார். இவரது கடந்த கால 2 திருமணங்களும் முறிவடைந்துள்ளது. தற்போது இவர் கரம்பிடித்திருக்கும் காரி, 3வது மனைவி என்பது ஆச்சரியமான விடையம் தான். ஆல்கரா என்னும் பெண்ணை முதலில் திருமணம் முடித்த பொறிஸ், பின்னர் அவரை விவாகரத்துச் செய்து விட்டு, மரீனா என்னும் பெண்ணை மணம் முடித்தார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்து விட்டு. திருமணமே வேண்டாம், காதலான இருப்போம் என்று இருந்து விட்டார்.

பின்னர் தான் அவர் காரியை சந்தித்தார். இருவரும் காதலில் விழுந்தார்கள். தற்போது காரி கட்டாயப்படுத்தியதால் தான் திருமணம் முடித்துள்ளார். ஆனால் அதுவும் எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் என்பது பெரும் கேள்விக் குறி தான்.

Contact Us